Welcome, visitor! [ Register | Login

Comments Off on மனைவி கழுத்தை நெரித்து கொலை:கணவனுக்கு ஆயுள்: கோர்ட் உத்தரவு

மனைவி கழுத்தை நெரித்து கொலை:கணவனுக்கு ஆயுள்: கோர்ட் உத்தரவு

News July 31, 2017

திருநெல்வேலி:புளியங்குடி அருகே மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.
நெல்லை மாவட்டம் புளியங்குடியை அடுத்த சுப்பிரமணியபுரம் பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்த குழந்தைராஜ் 35. இவரது மனைவி உமாதேவி 30, குழந்தைகள் மாதேஸ் …