Welcome, visitor! [ Register | Login

Comments Off on நிலக்கரி ஊழல் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நிலக்கரி ஊழல் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

News December 4, 2017

புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர், ரஞ்சித் சின்ஹாவின் தலையீடு குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய, சிறப்பு விசாரணை குழுவுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த மோசடிகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு, உச்ச …