Welcome, visitor! [ Register | Login

Comments Off on நிதிஷ் அரசுக்கு எதிரான மனு : பாட்னா ஐகோர்ட் தள்ளுபடி

நிதிஷ் அரசுக்கு எதிரான மனு : பாட்னா ஐகோர்ட் தள்ளுபடி

News July 31, 2017

பாட்னா: பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, புதிய அரசுக்கு எதிராக, தொடரப்பட்ட மனுக்களை, பாட்னா ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. பீஹாரில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., ஆகிய கட்சிகள் இணைந்து, கூட்டணி ஆட்சி நடத்தின. நிதிஷ் தலைமையிலான அமைச்சரவையில், லாலு மகன் …