Welcome, visitor! [ Register | Login

Comments Off on டில்லியில் பட்டாசு வெடிக்கலாம் : தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்

டில்லியில் பட்டாசு வெடிக்கலாம் : தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்

News September 12, 2017

புதுடில்லி: டில்லியில், பட்டாசு விற்க விதிக்கப்பட்ட தடையை, உச்ச நீதிமன்றம், தற்காலிகமாக நீக்கியுள்ளது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, துர்கா பூஜை, தீபாவளி பண்டிகை நாட்களில், அதிகளவில் பட்டாசு வெடிக்கப்படுவது வழக்கம். இதனால், காற்றின் …